New Admission - 2024

 புதிய மாணவியர் அனுமதி - 2024





எமது தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுகளுக்கு 2024 ம் ஆண்டிற்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கீழ்வரும் தகமைகளை பூரணப்படுத்திய மாணவிகள் கீழே காணப்படும் Download Button ஐ க்ளிக் செய்து PDF ஐ Download செய்து, பின்னர் பூரணப்படுத்தி கல்லூரியின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது நேரடியாக கையளிக்கவும்.


தகமைகள்

ஹிப்ழ் பிரிவு

1. அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.

2. ஒழுக்கமுள்ள மாணவியாக இருத்தல்.

3. 2024 ஆம் ஆண்டு தரம் 06ல் கற்பவராக இருத்தல்.

4. தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல்.

ஷரீஆப் பிரிவு

1. அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.

2. ஒழுக்கமுள்ள மாணவியாக இருத்தல்.

3. 2024 ஆம் ஆண்டு தரம் 09ல் கற்பவராக இருத்தல்.

4. தேகாரோக்கியம் உள்ளவராக இருத்தல்.

குறிப்பு: மேற்படி பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 2024 நவம்பர் மாதம் 15 ம் திகதிக்கு முன் கல்லூரிக்கு கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Please click the Download Button to download the Admission form.

Download