அல்-குர்ஆன் மனனப்
பிரிவு (ஹிப்ழ்ப் பிரிவு)
நேர்முகத் தேர்விற்கான
தகமைகள்
1. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல் அவசியம்
2. வயதெல்லை 11ஐ எட்டியிருத்தல்.
3. ஒழுக்கமுள்ளவராக இருத்தல்.
4. தாய், தந்தை தொழுகை மற்றும் ஏனைய இபாதத்துக்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல்.
காலம்: 03 வருடங்கள்
தேர்வு முறை: வாய்
மூலம் மற்றும் எழுத்து மூலப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவிகளில்
முதல் 12 தொடக்கம் 15 வரையானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வகை: முழு நேரம்
இஸ்லாமிய கற்கைகள்
பிரிவு (ஷரீஆப் பிரிவு)
நேர்முகத் தேர்விற்கான தகமைகள்
1. அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்
2. வயதெல்லை 14ஐ எட்டியிருத்தல்.
3. ஒழுக்கமுள்ளவராக இருத்தல்.
4. தாய், தந்தை தொழுகை மற்றும் ஏனைய இபாதத்துக்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல்.
காலம்: 05 வருடங்கள்
தேர்வு முறை: வாய்
மூலம் மற்றும் எழுத்து மூலப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவிகளில்
முதல் 25 தொடக்கம் 40 வரையானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வகை: முழு நேரம்
தையற்கலை பாடநெறி
இணைந்து கொள்வதற்கான
தகமைகள்
1. கல்லூரியில் 04 வருட கல்வியை பூரணப்படுத்தியிருத்தல்.
2. தையற்கலை சார்ந்த விடயங்களில் ஆர்வமுள்ளவராக இருத்தல்.
காலம்: 03 மாதங்கள்
வகை: பகுதி நேரம்
(விடுகை வருடத்தில் 03 மாதங்கள் பகுதி நேரமாக
நடைபெறும்)
தகவல் தொழில்நுட்ப
பாடநெறி
இணைந்து கொள்வதற்கான
தகமைகள்
1. கல்லூரியில் 04 வருட கல்வியை பூரணப்படுத்தியிருத்தல்.
2. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களில் ஆர்வமுள்ளவராக
இருத்தல்.
காலம்: 04 மாதங்கள்
வகை: பகுதி நேரம்
(விடுகை வருடத்தில் 04 மாதங்கள் பகுதி நேரமாக
நடைபெறும்)