நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைத்தல்



நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைத்தல்


தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரியில் மாணவிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை தனவந்தர் ஒருவரின் மூலமாக அன்பளிப்பு செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கெப்டன் அரிசி ஆலை உரிமையாளர் அஸ்மி ஹாஜியார் அவர்களால் கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் முன்னிலையில் நேற்றைய தினம் 2024-03-15ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.


A water purifier gifted by a generous donor from Sri Lanka has been installed for the benefit of students at Dharul Eiman Muslim Ladies Arabic College. The inauguration ceremony took place yesterday, March 15, 2024, with Al-Haj Azmy, the owner of Captain Rice Mill, leading the event alongside college management, teachers, and students.