உஸ்தாத் தேவை
துருக்கராகம, கஹடகஸ்திகிலிய, அநுராதபுர எனும் முகவரியில் அமையப் பெற்றுள்ள எமது தாறுல் ஈமான் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு பின்வரும் தகைமைகளைப் பூரணப்படுத்திய உஸ்தாத்மார் தேவை.
ஷரீஆப் பிரிவு
தகைமைகள்
1. ஏதாவதொரு அரபுக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்றவராயிருத்தல்
2. அனைத்து விதமான பாடங்களையும் செய்யக் கூடியவராக இருத்தல்.
3. குறைந்தது க.பொ.த உயர்தரம் சித்தி பெற்றிருத்தல்
4. முன் அனுபவம் பெற்றவராயிருத்தல் (குறைந்தது 05 வருடங்கள்)
5. திருமணமனமானவராயிருத்தல்
6. சிறந்த ஒழுக்கமும், ஆளுமையும் உள்ளவராயிருத்தல்
7. கல்லூரியில் முழு நேரம் தங்கியிருந்து சேவை செய்யக் கூடியவராயிருத்தல்.
தொடர்புகளுக்கு : பகுதித் தலைவர் - ஷரீஆப் பிரிவு : அஷ்ஷெய்க் எம்.சீ. ஸைனுதீன் (நூரி) – 0775142869
ஹிப்ழ் பிரிவு
தகைமைகள்
1. ஏதாவதொரு அரபுக் கல்லூரியில் ஹாபிழ் பட்டம் பெற்றவராயிருத்தல்
2. திருமணமனமானவராயிருத்தல்
3. சிறந்த ஒழுக்கமும், ஆளுமையும் உள்ளவராயிருத்தல்
4. கல்லூரியில் முழு நேரம் தங்கியிருந்து சேவை செய்யக் கூடியவராயிருத்தல்
தொடர்புகளுக்கு : பகுதித் தலைவர் - ஹிப்ழ்ப் பிரிவு : அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் முர்சித் (முஆதி) – 0773308382
குறிப்புகள்
- சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்
- அதி கூடிய கல்வித் தகைமை பெற்ற ஆலிம்களுக்கு முன்னுரிமையும், தகுந்த சம்பளமும் வழங்கப்படும்
- ஹிப்ழ்ப் பிரிவிற்கு மேலதிகமாக ஹைஅதுல் குர்ஆன் அல்லது கிர்தான் கற்கை நெறிகளை பூரணப்படுத்திய ஹாபிழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகவல்
கல்லூரி நிர்வாக
